தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,693 ஆக உயர்வு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,901 பேர் குணமடைந்தனர்!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று உயிரிழப்பு; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 220 ஆக உயர்வு.தமிழகத்தில் 27,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு
தமிழகம் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872ல் இருந்து 27,256 ஆக உயர்ந்தது.