தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையை விட பாதிப்பு எண்ணிக்கை குறைவு

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையை விட பாதிப்பு எண்ணிக்கை குறைவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6,005 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் கொரோனாவுக்கு பலி.  இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,159 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு கொரோனா உறுதி.இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்வு.

சென்னையில் இன்று 986 பேர் கொரோனாவால் பாதிப்பு; மேலும் 23 பேர் உயிரிழப்பு..சென்னையில் தொற்று பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு 1,11,054 ஆக உயர்ந்தது