டெல்லியில் 60 விவசாயிகள் இறந்தது மரணம் அல்ல, அவை அரசு அனுமதியுடன் நடக்கும் கொலைகள் கமல்ஹாசன்
சென்னை; எடப்பாடியில் ஒருவர் தன்னை விவசாயியாக அடையாளப்படுத்துகிறார்; ஆனால், நாடெங்கும் விவசாயிகள் சிறிதுசிறிதாக இறந்து வருகிறார்கள். டெல்லியில் 60 விவசாயிகள் இறந்தது மரணம் அல்ல, அவை அரசு அனுமதியுடன் நடக்கும் கொலைகள் என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.