'எல்லாத்தையும் மாத்துவோம்'; எல்லாரையும் வாழவைப்போம் என்ற பாடலை பவுடர் படத்திற்காக இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார்
'எல்லாத்தையும் மாத்துவோம்'; 
எல்லாரையும் வாழவைப்போம் என்ற பாடலை பவுடர் படத்திற்காக இயக்குனர்  விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார் 
'பவுடர்' படத்தின் வாயிலாக பிரபல முன்னனி சினிமா பிஆர்ஓ- நிகில் முருகனை நடிகராக அறிமுகமாக்குகிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.
இவர், தனது முதல் படமான 'தாதா 87'-ல் உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி மக்கள் மனங்களை வென்றவர். தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தில் நடிகர் விக்ரமின் தங்கைஅனிதாவின் மகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறார். அவரின் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது 'பவுடர்'. இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி,
ஆதவன், அகல்யா வெங்கடேசன்உள்ளிட்ட பலர் நடிக்க 
இந்நிலையில், படத்தில் வலிமை மிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார், பிஆர்ஓ 'உள்ளுர் நாயகன் 'நிகில் முருகன். 
சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 இந்த நிலையில் பவுடர் படத்திற்காக  இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் ரஜினிகாந்த் பேசிய  'எல்லாத்தையும் மாத்துவோம்'
வசனத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார். 
பாடல்  குறித்து :
இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. கூறியதாவது: தாத87 படத்தில்  ஒரு  நிமிஷம் 'தலை சூத்திடுச்சி ' பேசிய  வசனம் மையமாக வைத்து  நான் எழுதிய பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது .
தற்சமயம்
எல்லாத்தையும்      மாத்துவோம்
எல்லாரையும்         வாழவைப்போம்
எல்லாரையும்      சேக்குறோம்
இனி 'எல்லாத்தையும்  மாத்துவோம் '
பவுடர் படத்திற்கு ரஜினிகாந்த் பேசிய வசனம்    பொறுத்தமாக இருப்பதால்  நடிகர் ரஜினிகாந்த் ரசிகனாக பாடல் எழதியதில்
மகிழ்ந்தேன் என கூறினார் 
ஒளிப்பதிவு- ராஜா பாண்டி  RP
கதை,திரைக்கதை
வசனம், இயக்கம்
ண
விஜய்ஶ்ரீஜி
ஜி மீடியா நிறுவனம் தாயரிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ள நிலையில் 2021 பவுடர் திரையில் வெளியாகும்
                        
                    
                    
                    
                    


        
        
                        
                        
                        
                        
                        
        
        
        
        
        