அயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

அயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

அயோத்தி வழக்கின் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே தருமபுரியில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.