சென்னையில் ரூ.965 கோடியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெறுகிறது முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னையில் ரூ.965 கோடியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெறுகிறது முதல்வர் பழனிசாமி பேட்டி
சென்னையில் ரூ.965 கோடியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெறுகிறது முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னையில் ரூ.965 கோடியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெறுகிறது: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: சென்னையில் ரூ.965 கோடியில் ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: சேலத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறித்தியுள்ளோம், இதுவரை 39,317 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.