கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.