சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்த பிரபல பாடகர் ஜேசுதாஸ்
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்த பிரபல பாடகர் ஜேசுதாஸ் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் வரவேற்று அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வைத்தனர் பின்பு, சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சபாபதி சங்கீத கான சபா சார்பில் நடைபெற்ற கர்நாடக இசை கச்சேரியில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் கலந்துகொண்டு பாடினார்.