நடிகை குட்டி பத்மினி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
நடிகை குட்டி பத்மினி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "கடந்த 11 வருடங்களாக கட்சியில் உறுப்பினராக இருந்தேன். என்னுடைய அதிகப்படியான வேலைகள் மும்பையிலேயே இருப்பதால் என்னால் அரசியலில் ஈடுபட முடியவில்லை. அரசியல் எனக்கு பொருத்தமானதாக இல்லை என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.
ஆனால் எப்போதும் பாரதிய ஜனதா கட்சியின் நலன் விரும்பியாக இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.