நடிகை மீனா கணவர் வித்யாசகர் நுரையீரல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசகர் நுரையீரல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்தார்.நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது உடல் இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.