சவுதி அரேபியா செல்லும் கோத்தபய ராஜபக்சே

சவுதி அரேபியா செல்லும் கோத்தபய ராஜபக்சே
சவுதி அரேபியா செல்லும் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.இந்தநிலையில், செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்று உள்ளார். இலங்கையில் போராட்டத்தை ஒடுக்க அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்று உள்ளார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றதாக மாலத்தீவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. .தனியார் ஜெட் விமானம் மூலம் புறப்பட்ட கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவிற்கு செல்வதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.