'ஜாலி ஓ ஜிம்கானா'
'ஜாலி ஓ ஜிம்கானா'
ஜெயா டிவியில் வரும் விஜய தசமி புதன் 05/10/2022 அன்று இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி'ஜாலி ஓ ஜிம்கானா'. இந்த நிகழ்ச்சியானது தமிழகத்தினின் திறமையான பெண் ஸ்டாண்டப் காமெடியன்கள் ,ஜெயா மேக்ஸ் இளம் தொகுப்பாளர்கள் மற்றும் காலங்களில் அவள் வசந்தம் திரைப்பட குழுவினகரக்ள் கலந்து கொண்டு கலகலப்பாக கொண்டு செல்லும் காமெடி நிகழ்ச்சி 'ஜாலி ஓ ஜிம்கானா'.இந்த நிகழ்ச்சில் ஸ்டாண்டப் காமெடியன் அன்னபாரதி , கல்பாக்கம் காயத்திரி , நீலவேணி மற்றும் பகவதி கலந்து கொண்டு தங்களுடைய காமெடி திறமையை வெளிப்படுத்துகின்றனர்.