திருவள்ளூர் ஐயர் கண்டிகையில் சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் பலி

ஐயர் கண்டிகையில் சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் பலியானார். ஏஆர்ஆர் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பின்போது 40 அடி உயரத்தில் விளக்குகளை பொருத்தும்போது விபத்து ஏற்பட்டது. 40 அடி உயரத்திலிருந்து கால்தவறி கீழேவிழுந்த சாலிகிராமத்தை சேர்ந்த லைட்மேன் குமார் பரிதாபமாக இறந்தார்.