MSLTA 12/3 - மும்பையில் நடந்த தேசிய 12 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் அகில இந்திய டென்னிஸ்
*MSLTA 12/3 - மும்பையில் நடந்த தேசிய 12 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் அகில இந்திய டென்னிஸ்
தரவரிசைப் போட்டியில் நமது வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளியில் பயிலும் மாணவி ஹரிதா ஸ்ரீ
(வகுப்பு-6) முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
மதிப்பெண்(score):6-0,6-1
என்ற set கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
*இளம் வீராங்கனை மாணவி ஹரிதா ஸ்ரீ யின் சாதனையைப் பாராட்டி எம் பள்ளி பெருமையுடன் வாழ்த்துகின்றது.