மூன்டிவியில் "மூன் மேட்னி"
நேயர்களின் மனதை கவர்ந்த அபிமான நட்சத்திரங்கள் நடித்த காலத்தால் மறக்க முடியாத திரைப்படங்களை இன்றும் நாம் காண ஆவளோடு தான் இருப்போம் அத்திரைபடங்களை நாள்தோறும் மூன்டிவியில் "மூன் மேட்னி" என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதில் பெரும்பாலாக 80களில் வெளியான அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்ற திரைப்படங்களாக இருப்பதால் நேயர்கள் விரும்பி கண்டு மகிழ்கின்றனர் . இத்திரைபடங்கள் நாள்தோறும் பகல் 1:00மணிக்கு ஒளிபரப்பாகின்றன.