“முந்தி முந்தி விளையாடு”

“முந்தி முந்தி விளையாடு”
“முந்தி முந்தி விளையாடு”
“முந்தி முந்தி விளையாடு”
“முந்தி முந்தி விளையாடு”

“முந்தி முந்தி விளையாடு”

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் திரையுலகின் இன்றைய அறிமுக நாயக நாயகியர்கள் கலந்து கொள்ளும் கலகலப்பான கேம் ஷோ “முந்தி முந்தி விளையாடு”. பக்தி மணம் பரப்பும் ஆன்மீகம் சார்ந்த கேள்வி பதில்கள்.

 

அள்ள அள்ள குறையாத ஆனந்தம்....ரவுண்டுக்கு ரவுண்டு செம்ம லூட்டி.... ஆறு முதல் 60 வரை குடும்பத்துடன் குதூகலமாய் அமர்ந்து ரசிக்கும் படி அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் புதன்கிழமை காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.