3 நாள் பயணமாக இன்று தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தென் ஆப்பிரிக்கா செல்கிறார். தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று முதல் ஆக.24-ம் தேதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் சிலரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.