பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜன.8 வரை கருத்துக் கேட்புக் கூட்டம்

பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜன.8 வரை கருத்துக் கேட்புக் கூட்டம்
பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜன.8 வரை கருத்துக் கேட்புக் கூட்டம்

10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜன.8 வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது. பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும்.