ரஜினி கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி ?

நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்.

பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் ‘மக்கள் சேவை கட்சி’க்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்.