சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்
இன்று மட்டும் 75 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது...*
*75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்- சுகாதாரத்துறை செயலர்.*
*கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 309 பேராக உயர்ந்துள்ளது*
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் சென்னை
தமிழ்நாடு அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 49 பேரும், கோவை- 33, நெல்லை-30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.