தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்வு.இன்று 12 பேர் கொரோனாவால் பலி.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.இன்று ஒரே நாளில் 861 பேர் டிஸ்சார்ஜ்.
சென்னையில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு.சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 1,116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,693ல் இருந்து 19,809ஆக உயர்ந்தது!