நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் புதிய அமர்வில் நவம்பர் 3ம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நடிகர் சங்க தேர்தல் தடை உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.