கும்பமேளாவில் 12 குழந்தைகள் பிறந்துள்ளன
உத்திரபிரதேச மாநிலம் மகா கும்பமேளாவை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் 12 குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகளுக்கு கங்கை, யமுனா, சரஸ்வதி, வசந்த், வசந்தி என கும்பமேளா தொடர்புடைய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.




