பண மோசடி புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்
பண மோசடி புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்
திருமணம் செய்வதாக கூறி பண மோசடி செய்ததாக பெண் அளித்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா ஆஜர் ஆகியுளார்