சென்னையில் 4 ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதியை மூடியது செல்லாது ஐகோர்ட்

சென்னையில் 4 ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதியை மூடியது செல்லாது ஐகோர்ட்
சென்னையில் 4 ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதியை மூடியது செல்லாது: ஐகோர்ட்

சென்னையில் 4 ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதியை மூடியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்த வழக்கில் தெற்கு ரயில்வேயின் உத்தரவை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ரத்து செய்தார்.