மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.
மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, மற்றும் ராமநாதபுர மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை.
கடலூர், சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு 11ஆம் தேதி ரெட் அலர்ட்.