துணை ஆட்சியர் ஆன நடிகரின் வாரிசு

துணை ஆட்சியர் ஆன நடிகரின் வாரிசு
துணை ஆட்சியர் ஆன நடிகரின் வாரிசு

துணை ஆட்சியர் ஆன நடிகரின் வாரிசு

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராகப் புகழ் பெற்றவர் சின்னி ஜெயந்த். இவரது மகன் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் அவர் தேர்ச்சியடைந்தார். பல நடிகர்களின் வாரிசுகள் நடிகர்களாகவே மாறி வரும் நிலையில் துணை ஆட்சியராக வந்துள்ள ஸ்ருதனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.