அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்
சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி